Tuesday, January 11, 2011

கிணத்தில் விழுந்தேன்

எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி ஒரு பொதுக் கினறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும். ஆனால் என்ன ஒரு சங்கடம் எப்போதும் யாராவது குளித்துக் கொண்டே இருப்பார்கள். பல வேளைகளில் கச கசவென்று கூட்டமாக இருக்கும்.

ஆண் பெண் சிறுவர்கள் என்று கூட்டமிருக்கும். இது எங்கள் ஊருக்குச் சொந்தமில்லாத கிணறு. பக்கத்து ஊரவர்கள் எங்கள் ஊரில் நிலத்தை வாங்கி நல்ல தண்ணீர்