Tuesday, January 11, 2011

தமிழ்த்திரை பலான படங்கள்

தமிழ் சினிமாவின் காதல் படங்களுக்கும், சண்டை படங்களுக்கும் ஒரு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதோ என எண்ணும் அளவிற்கு இப்போது மிக அதிகமான பலான படங்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. கதை முக்கயமில்லை சதைதான் முக்கியம் என எல்லா படங்களிலும் கவர்ச்சியே முதன்மையாகிவிட்ட இந்த காலத்தில். கவர்ச்சியைக் காண்பிக்க கதை தான் முக்கியம் என காமதிரைப்படங்களின் மூலம் அறிவுரை சொல்ல கிளம்பிவிட்டார்கள்