Saturday, January 8, 2011

நானும் டீன் ஏஜ் தான், சொல்றேன். மாட்டிகாதீங்க”

அன்று கல்லூரியில் ஏதும் செய்யவே மனம் வரவில்லை. அன்று கல்லூரி அப்படியே சென்றது. ஆனால் அவள் நான் வழக்கமாக வரும் பஸ்ஸில் வரலை, நான் அவள் லேட்டாக வருவாளோ? இன்று கிடையாது? என்ற சோகத்திலேயே பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் அவள் நான் வரும் போது அவள் வீட்டு கதவுகிட்டே நின்றிருந்தாள். அவள் ஏக்கதுடன் என்னை பாத்திட்டு உள்ளே போயிட்டாள். நான் ரூமிற்கு வந்து டிரஸ் மாத்திட்டு 5 மணி வரைக்கும் வீட்டில் ரெடியா