Thursday, January 13, 2011

ஏமாற்றுதல்....

ஓரு புருசனும் பொண்டாட்டியும் இருபது வருடமாக தாம்பத்திய வாழ்க்ககையை நடத்தி வந்தார்கள். அவர்களது இருபது வருட வாழ்க்கையில் ஒவ்வொரு தடவையும் அவர்கள் உடலுறவு கொள்ளும் போது புருசன் லைட்டை ஓவ் பண்ணி விட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பான். அவனது பொண்டாட்டிக்கு இது ஒரு புதிராக இருந்தது. ஏன் இவர் இருட்டில் மட்டும்தான் செய்கிறார் என்று அறிய ஆவல்; கொண்டாள். ஒரு நாள் இவர்கள் இருட்டில் செய்து கொண்டிருக்கும் போது