Thursday, January 13, 2011

கிழவிக்கு ஆபரேசன்...

ஒரு கிழவி தனது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க ஒரு பிளாஸ்டிக் சேஜனிடம் போனாள். ‘நீங்க பல தடவை சேஜரி பண்ணியிருக்கீங்க. இன்னும் தொடர்ந்து இப்படி பண்ணுனா உங்க உடம்புக்கு சரியான ஆபத்து” என்று அட்வைஸ் பண்ணினார் சேஜன். ‘;அது பரவாயில்லை டாக்டர் இதுதான் என்ட கடைசி ஆப்பரேசன். பீளீஸ் டாக்டர்” என்று கெஞ்சினாள். ஒன்றும் செய்ய முடியாமல் அவளுடைய முகத்தில் பிளாஸ்டிக் சேஜரி பண்ணினார் அவர். ஆபரேசன்