Saturday, January 8, 2011

நமிதாவுக்குள் நான்

நகரின் பரபரப்பில் அமைதியாக இருந்த அந்த ஹெல்த் ஸ்பாவில் டெலிஃபோன்மெதுவாக சிணுங்கியது. அது பணக்காரர்களுக்கான மசாஜ் செண்டர்.
'ஹலோ! ஹெல்த் ஸ்பா'

"எனக்கு மசாஜுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?" தொலைபேசியின் எதிர்முனை காந்தமாக கொஞ்சியது.
'எப்போ வேணும்?'

'வர்ற சண்டே' அந்த ஐஸ்க்ரீம் குரல் மீண்டும் கொஞ்சியது
'சாரி மேடம்! நாங்க சண்டேஸ் ஓபன் பண்றதில்லை'

'You see.. I am free by Sunday only... also