Tuesday, January 11, 2011
இலவசம்
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இளம் தாய், பிறந்து ஒருவாரம் கூட ஆகியிருக்காத ஒரு குழந்தையுடன், ஒரு கறிக்கடையின் முன்பு வந்து, அந்த கறிக்கடைக்காரனிடம், இந்த குழந்தை உன்னுடைய குழந்தை. இந்த குழந்தைக்கு அப்பா நீ தான். இதற்க்கு நீ என்ன செய்யபோகிறாய் என்று அவனை மிரட்டினாள். அவனோ பயந்துபோய், சரி இந்த குழந்தைக்கு 16 வயது வரும் வரை தினம் நான் இலவசமாக கறி தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கின்றான்.அங்ஙனமே, 16
Labels:
நகைச்சுவை