Tuesday, January 11, 2011

நீர் விழுந்தூம்பு

இம்சை அரசனும் மங்குணி அமைச்சரும் ஒரு நாள் மாறு வேடமிட்டு நகர்வலம் வந்தனர், ஒரு தெருவில் ஒரு பணக்காரன் வீட்டில் மொட்டை மாடியில் இரு பக்கமும் ஒரு யானை தலை தும்பிக்கை கீழே தொங்க விட்ட படி சிலை ஒன்று இருந்தது, அதனை இதற்கு முன் பார்த்திராத இம்சை அரசன் மங்குனி அமைச்சரிடம், யோவ் அமைச்சரே இது என்ன? என்று கேட்டிருக்கிறார்.ம : நீர் விழுந்தூம்புஇ : யோவ், தாயா பிள்ளையா பழகியிருக்கிறோம், நான் மன்னர் என்ற