Thursday, January 13, 2011

ஒட்டையாக நறுக்கு…..

கண்ணன் சரியான தலைவலியோடு அவனது பமிலி டாக்டலை பார்க்கப் போனான். டாக்டர் “தலை மயிரை ஒட்டையாக வெட்டிவிடு, தலை வலி போய்விடும்” என்று சொன்னார். அவர் சொன்ன படியே சலூனுக்கு போய் தலை மயிரை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், தலைவலி சரியாகப் போனது. ஒரு வாரம் கழித்து அவனது நுனி விரல் கதவில் மாட்டுப் பட்டு வீங்கிப் போனது. உடனே டாக்டரை பார்க்கப் போனான். அவதற்கு டாக்டர் “நகத்தைக் சொஞ்சம் ஒட்டையான வெட்டிக் கொள்,