Tuesday, January 11, 2011

விரலை கூட நம்ப முடியலையே டாக்டர் !!

ஒரு டாக்டர்கிட்ட யூரின் டெஸ்ட் பண்றதுக்காக மீனா, ரீனா, ரெண்டு பொண்ணுங்களும் தங்களோட யூரின் சாம்பிள்ஸ் கொடுத்தாங்க அதிலே ரீனாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு, மீனாவுக்கு இன்னும் ஆகலை. டாக்டர் தவறுதலா யூரின் சாம்பிள்ல்ல பெயர் ரெண்டையும் மாத்தி எழுதிட்டாரு.

கல்யாணம் ஆன ரீனா கன்சீவ் ஆகி இருந்ததா டெஸ்ட் ரிசல்ட் வந்துச்சு.

மீனா தான் முதலில் அவளோட யூரின் டெஸ்ட் ரிசல்ட் வாங்க வந்தாள்.

டாக்டர்: