கரட்டுப்பாளையம் செக்போஸ்ட்டில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த
ராக்கப்பனுக்கு அங்கிருந்தவர்கள் சொன்ன மோகினிபேய் கதைகள் கொஞ்சம்
திகிலாய் இருந்ததது. பாதி ராத்திரிக்கு வெள்ளை சேலையும் ரவிக்கையும்
போட்டுக்கிட்டு தலை முடியை அவிழ்துப் போட்டுக்கிட்டு அது அந்த
செக்போஸ்ட் எல்லையிலே வந்து நிக்குமாம்.. டார்ச் அடிச்சுப்பாத்தா
டபக்குனு மறஞ்சு போயிடுமாம்..
காலெல்லாம் தரையிலே பாவாம அப்படியே அந்தரத்திலே