Saturday, February 12, 2011
உறவில் நீடித்த இன்பம் கிடைக்க...
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்…
மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம்.
எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார்
Labels:
advice