அனுப்பியவர் ராமசந்திரன் திருநெல்வேலி
திடீரென்று ஒரு கூக்குரல் என்னை உலுக்கியது. அரண்டு கண் விழித்தேன். “எத்தனை முறை கூப்பிடுவது? காதென்ன செவிடாய்யா? கண்மண் தெரியாமலா தூங்குவார்கள்? அணைக்கரைதானே டிக்கட் எடுத்தே! இறங்குய்யா” என்று கண்டக்டர் பின் இருக்கை வாலிபனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
பேருந்தின் பின்புற இருக்கை விளக்கு போடப்பட்டிருந்தது. அவன் அலங்க