கல்பனா அந்த சாயங்கால நேரத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்தாள். கல்பனா வயது 36. நல்ல நிறம். வயதிற்கேற்ற உடல்வாகு. கிராமத்திலே பிறந்து வளர்ந்து இருந்தாலும், கல்யாணம் ஆனதில் இருந்து சென்னைவாசியாக மாறிவிட்டாள். கணவன் நல்ல வேலையில் இருந்தது அவளுடைய கட்டுடலின் செழிப்பிலும், வாளிப்பிலும் தெரிந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு அவள் அவளுடைய கிராமத்திற்கு வந்து இருந்தாள். அவளுடைய கணவன் கார்த்திக் அவசர வேலை