Friday, January 14, 2011

தனுஜாவும் நானும்

ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிப்படிகளைக் கடந்து கொண்டு போயும் களைப்படையாத ஒரு கணவருக்கு நான் மனைவி. ஹூம்! நாற்பதைக் கடந்து விட்டதால், முன்னைப்போல ஆண்களின் பார்வைகள் என்னைப் பின்தொடர்வதில்லை. இந்த வயதிலும் நான் உடலை உருக்குலைய விட்டு விடவில்லை என்பது ஒரு ஆறுதல் தான்! நகர வாழ்க்கைக்காக குட்டையாக, தோள்வரைக்கும் வெட்டப்பட்ட கூந்தல்; கரீனா கபூரைப் போல நீலமான விழிகள்; (திருட்டுத்தனமாக இளைஞர்களை நோட்டம்