Wednesday, January 12, 2011

பால் பண்ணை

அந்தப் பால் பண்ணையில் கிட்டத் தட்ட ஒரு நூறு பசுக்கள் இருந்தன. தினமும் காலை ஒருமுறையும் மாலை ஒருமுறையும் அவற்றிடம் பால்கறந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். என்ன சாபமோ தெரியவில்லை, அங்கிருந்த பசுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயித்தியம் பிடித்தது போல் சோர்ந்துபோய், புண்ணாக்கு, தவிடு சத்துக்கலவை எல்லாவற்றையும் வெறுத்து சோகை வந்தது போல் மெலிந்து இறக்க ஆரம்பித்தன. பசுமாடுகளுக்கு வைத்தியம் செய்யும்