Wednesday, January 12, 2011
இரு டாக்டர்கள்!
ஒரு பார்ட்டில ரெண்டு பேர் – ஒரு ஆண், ஒரு பெண் – சந்திக்கிறார்கள். ஒத்தரோட ஒத்தர் பேசிக்கொண்டிருந்தப்ப ரெண்டு பேரும் டாக்டர்கள்னு தெரிஞ்சிக்கிராங்க. பார்ட்டி முடியறச்ச அவன் சொன்னான்: “ஏங்க இன்னிக்கி ஒரு நாள் ராத்திரி நாம்ப ரெண்டுபேரும் இங்கயே ரூம் எடுத்துக்கிட்டு ஜாலியா இருந்துட்டுப் போவமா? இது ஒருநாளைக்கு மட்டும்தான்—எந்த கம்மிட்மெண்ட்டும் இல்லாம.” டாக்டர் பொழப்பு ரொம்ப கஷ்டமாச்சா — எப்பப்
Labels:
நகைச்சுவை