Tuesday, January 11, 2011

வான்மதியும் அவள் கணவன் கேசவனும்

வான்மதியும் அவள் கணவன் கேசவனும்

ஒரு ஓட்டல் நடத்தினார்கள்.

ஒரு கண் தெரியாதவன் வந்தான்.

என்ன வேணும்ன்னு கேட்டார்கள்.

அவன் சொன்னான்.

எனக்கு முன்னால் சாப்பிட்டவனின் தட்டை கொண்டு வா

அதை மோந்து பார்த்து நான் சொல்கிறேன்

அதன் படி கொண்டு வந்தார்கள்.

அவன் மோது பார்த்து

ரெண்டு இட்லி ஒரு வடைன்னு சொன்னான்.

இவர்களுக்கு ஆர்ச்சர்யம்.

மறு நாலும் அது போல நடந்தது .

இது போல மூணு நாலு நாள்