Thursday, January 13, 2011

“உங்க வாரிசு என் வயித்துல”

இடம்:சென்னை அடுத்துள்ள
ஒரு கடற்கறையொரமாக அமைந்த ஒரு
கெஸ்ட் ஹவுஸ்..

“வந்துட்டாயா..அஹா அவ வந்துட்டாயா..” தமாசு நடிகர் அறைக்குள் குதியாட்டம் போட்டார். அந்தாளுக்கு அவ்வளவு சந்தோஷம். அவரது நீண்டநாள் ஆசை இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவேரப் போகுதே!
“இதுக்தான் அட இதுக்குத்தான் காத்துகிடந்தேன்..” மனசு பட்டாம் பூச்சியாய் பறந்தது.
அவரது செல் ஒலித்தது..

“ஹலோ..” மறுமுனை கூரல் கேட்டதும் குஷியானார் ,ஆமா எப்ப வர